இலங்கைக்கு கெட்டபெயர் வாங்கிக் கொடுப்பவர்கள்.
இஸ்ரேல் நாட்டில் ஜெருசலேமில் உபசரணையாளராக கடமையாற்றும் இலங்கைப் பெண், தான் கவனிக்கும் வயதுபோன பெண்ணை 2 கிழமை களுக்கு முன்னர் மனிதாபிமான மற்ற முறையில் தாக்கியுள்ளார்.
இரகசிய கெமராவூடாக குறித்த நபர் வயோதிப் பெண்ணைத் தாக்கியதை பதிவு செய்த வீட்டுக்காரர்கள் அப்பெண்ணுக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறு இலங்கையர் நடந்து கொள்வது இதுதான் முதல் தடவையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையரான ஆண் ஒருவரும் இவ்வாறான வேலைக்கு 6 ஆண்டு தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment