கடாபியை கொன்றது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரகசிய முகவராம் - பிரித்தானிய பத்திரிகை
முன்னாள் லிபிய நாட்டின் சர்வாதி காரியான கடாபியை பிரான்ஸ் நாட்டின் இரகசிய முகவர் ஒருவரே கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு ள்ளது. முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி Nicolas Sarkozy கட்டளையிட்டதன் பிரகாரமே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரித்தானிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லிபிய நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான கடாபியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரகசிய முகவர் ஒருவரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment