உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக விசேட கூட்டம்.
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தனியார் காணிகளில் இராணுவம் முகாமமைத்திருப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அடுத்த மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிரியின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அத்துடன் இந்திய மீனவர்களின் ஊடுருவலைத் தடுத்தல் மற்றும் தமிழர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு ஒற்றுமையாக அரசில் தீர்வு காணல் போன்ற விடயங்களும் இந்து பிரஸ்தாபிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment