புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரஷாந்த ஜயக்கொடி நியமனம்
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரஷாந்த ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று முதல் தனது பணிகளை பொறுப் பேற்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் சகர் அஜித் ரோஹன அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரஷாந்த ஜயக்கொடி இதற்கு முன்பும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதிவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment