முல்லைத்தீவின் தாழ்நிலங்களில் வெள்ளம் -படங்கள் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த அடை மழையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் தாழ் நிலப்பரப்புக்கள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக மக்கள் வசித்து வந்த திருமுறிகண்டி ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில்வெள்ளம் உட்புகுந்ததால் மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்தாக அவர் குறிப்பிட்டார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment