சம்மாந்துறையில் தீமிதிப்பு வைபவம் (படங்கள்)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந் துறை தமிழ்க் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் நேற்று செல்வாய்க்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. அங்கு பக்தவெள்ளத்தின் மத்தியில் பெருந்தொகையான பக்தர்கள் தீமிதிப்பில் ஈடுபட்டனர். ஆண் பெண் பக்தர்கள் தீமிதிப்பிலீடுபடுவதை படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
.
0 comments :
Post a Comment