ஆளுனரின் கருத்துக்களை வட மாகாண சபையின் கருத்துக்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
கலைக்கப்பட்டுள்ள வட மாகாண சபையில், ஆளுனர் வெளியிடும் கருத்துக்களை வட மாகாண சபையின் கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளலாமா என்பது தொடர்பான சட்டச்சிக்கல் வழக்கு எதிர்வரும் 22ம் திகதி உயர் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் நீதியரசர்களான கே ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில் நேற்று மனு மீதான விசாரணை இடம் பெற்ற நிலையிலேயே எதிர்வரும் 22 ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment