Saturday, October 13, 2012

சூரிச்சில் மாபெரும் பிரித்ஓதல் நிகழ்வு.

சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் இன்று பெரும் பிரித்தோதல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்து வாழ் பௌத்தர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் சுவிட்சர்லாந்து , ஜேர்மன் , பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழுகின்ற பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று இரவு முழுவதும் பௌத்த தேரர்களால் பிரித் ஒதப்பட்டு நாளை பெரும் புண்ணிய தானம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com