குறிபார்த்துச் சுடுவதற்கு தயாராகும் முன்னாள் புலிப் போராளிகள்
புனர்வாழ்வு அழிக்கப்பட்டு வரும் முன்னாள் எல்.ரி.ரி.ஈ போராளிகள் மூவர், இலங்கையின் தேசிய குறிபா ர்த்துச் சுடும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என விளை யாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தா னந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் இவர்களுக்கு குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிகளை வழங்கி வைத்துள்ளதுடன், வெலிசறை கடற்படைத்தளத்தில் இம்மூவருக்கும் குறிபார்த்துச் சுடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஆண்டு இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இவர்கள் பங்கு பற்றவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment