என்னை முதலமைச்சராக்கினால் விஜேசிங்கவின் அட்டூழியங்களை வெளிக்கொண்டுவருவேன் - ஷமல்
வடமேல் மாகாண முதலமைச்சர் ஆவத ற்கு எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கினால் வடமேல் மாகாண முதலமைச்சரான அதுல விஜேசிங்கவின் அட்டூழியங்களை சாட்சிகளுடன் வெளிக்கொண்டுவருவேன் என வடமேல் மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் ஷமல் செனரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடமேல் மாகாண முதலமைச்சரான அதுல விஜேசிங்க சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகவும் அவரது சர்வாதிகார ஆட்சியில் இடம்பெறும் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது எனவும் ஷமல் செனரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment