ஆசியா மற்ற கண்டங்களின் விளையாட்டுத் திடலல்ல – மகிந்த ராஜபக்ச
நமது செல்வம், இயற்கைச் சொத்துக்கள் மற்றும் மனித வளங்களைத் தேடுபவர்களின் விளையாட்டுத் திடலாக ஆசியாக் கண்டம் இருக்கக் கூடாது என்று குவைத்தில் நடைபெறும் ஆசிய ஒத்துழைப்புக் கலந்துரையடலில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். ஆசியாவின் உதய காலத்தைக் காண்கின்றோம். மற்ற கண்டங்களின் மாபெரும் பிழைகளால் நிறைந்துள்ள உலகத்தில் புத்தொளியை நாம் ஒருமித்துக் காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்
0 comments :
Post a Comment