"கொரெக்ஸ் டி" என்ற இருமல் மருந்து விற்பனைக்கு தடை - சுகாதார அமைச்சு
"கொரெக்ஸ் டி" என்ற பெயரை கொண்ட இருமல் மருந்ததை பயன்படுத்தியத னால் 6 பேர் உயிரிழந்ததையடுத்து, அம்மருந்தை விற்பனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. அத்துடன், குறித்த மருந்து வைத்தியரின் ஆலோசனையின்றி தனியார் மருந்த கங்களில் விற்பனை செய்யப்படுவதா கவும், இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment