அகிம்சை என்பது தலைவலி மாத்திரை அல்ல!: துஷார் காந்தி
‘அகிம்சை என்பது கோழைகளின் கேடயம் அல்ல! அது தைரியசாலிகளின் ஆயுதம்!’ என்ற பொன்மொழிக்குச் சொந்தக் காரரான மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் திரு துஷார் காந்தி, அன்னல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக் கழகத்தின் ஷோ ஃபௌண்டேஷன் கருத்தரங்கில் ‘அகிம்சை நம் ஒரே நம்பிக்கை’ என்ற தலைப்பில் நேற்று மதியம் உரையாற்றினார்.
0 comments :
Post a Comment