நவுரு தீவில் இன மோதல்கள் தீவிரம்
நவுரு தீவில் இனங்களுக்கு இடையி லான மோதல்கள் அடிக்கடி இடம்பெறு வதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடு களைச் சேர்ந்த அகதிகள் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு இடையிலான இன முரண் பாட்டை தனிப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரிகளும், சட்டத்தரணிகளும் மேற்கொண்டு வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலும் இவ்வாறான மோதல்கள் ஏற்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment