சிறந்த எதிர்க்கட்சிக் கூட்டணி ஐ.தே.க தலைமையிலான கூட்டணியாம்
தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத் துக்கு எதிராக எழுந்து நின்று செயற்படக் கூடிய ஒரே கூட்டணி ஐ.தே.க தலைமையிலான கூட்டணி மட்டுமே என ஐ.தே.க.வின் துணைப் பொதுச் செயலாளர் டாக். ஜயலத் ஜயவர்தனா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மற்ற குழுக்கள் உருவாக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணி அரசாங்கத்துக்கு துணை போகின்றவை என டாக். ஜயலத் தெரிவித்துள்ளார் கொழும்பில் நடைபெற்ற ஊடக கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment