Friday, October 19, 2012

கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரித்தவர் நாடுகடத்தப்படுகிறார்.

கனடாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த ஒருவரை, அவர் புலிகளின் ஆதரவாளர் என தெரிவித்து அவரை நாடுகடத்துமாறு குடிவரவு மற்றும் அகதிகள் சபை கனடாவின் எல்லைச் சேவை முகவரைக் (CBSA) கேட்டுள்ளது.

உலக தமிழர் அமைப்பைச் சேர்ந்த இவர் எல்.ரி.ரி.ஈ.க்கு நிதி திரட்டும் நடவடிக்கைகள்ல் ஈடுபட்டிருந்ததாக நம்பகரமாக அறியப்படுவதாக வான்கூவரில் உள்ளபேச்சாளரான ஃபெய்த் சென் ஜோன் என்பவர் தெரிவித்துள்ளார்.

2 comments :

Anonymous ,  October 20, 2012 at 7:16 AM  

இதுமட்டுமல்ல, கனடாவில் பல உண்டியல் குளுக்கிகள் சுனாமி நிதி, தமிழீழ மண்மீட்பு நிதி, இறுதிகட்ட தாக்குதல் நிதி, மருத்துவ நிதி, மாவீரர் நிதி,..... என்று பல வருடங்களாக புலிகளுக்காக சேர்த்த பணத்தில் மார்க்கம், வோன், ரிச்மொன்ஹில் பகுதிகளில் பெரிய வீடுகளில் மிகவும் சொகுசான, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்... இவர்கள் எல்லோரையும் குடுபத்துடன் பிடித்து, எல்லாவற்றையும் பறிமுதல் செய்து, வெறும் கையுடன் அகதியாக அவர்களின் இடங்களுக்கு நாடு கடத்தும் காலம், நேரம் விரைவில் வர இறைவனை வேண்டுகிறோம்.

Anonymous ,  October 21, 2012 at 8:36 PM  

Past history of the criminals and their fate would be the best example
for the present ones.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com