பாமரர்கள் சிறந்தவர்களை பா.ம.வுக்கு அனுப்பினார்கள். ஆனால் தற்பொழுதோ............
எழுத்தறிவில்லாத காலத்தில் மக்கள் சிறந்தவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். ஆனால் நூற்றுக்கு தொன்னூற்றெட்டு பேர் எழுதறிவுள்ள வர்களாக இருக்கும் இந்த காலத்தில், கொலைகாரர்கள், ஊழல் பேர்வழிகள், சண்டியர்கள் போன்றோர் பாராளு மன்றத்துக்கு செல்கின்றார்கள் என்று தெற்குமாகாண விளையாட்டு, சமூக சேவை கிராம அபிவிருத்தி அமைச்சர் யூ.ஜி.பி. ஆரியதிலக்கா தெரிவி த்துள்ளார்
காலியில் நடைபெற்ற தெற்கு மாகாண அபிவிருத்தி அமைச்சினால் தெற்கு மாகாணத்தில் உயர் தரத்தில் உயர் சித்திகள் பெற்ற 500 மாணவ மாணவிகளுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிக்கழ்ச்சியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment