மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இருவர் கைது
மிஹிந்தலை கசமடுவ பகுதியில், பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத் திய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவரும் சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி வைத்திய பரிசோதனை களுக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மிஹிந்தலை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment