Monday, October 15, 2012

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கியுள்ளது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று கோவாவில் தபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விழுந்து நொறு ங்கியுள்ளதாகவும், இதில் பயணம் செய்த விமானிகள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய கடற்படை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை மும்பையிலிருந்து கோவாவுக்கு புறப்பட்ட போது விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதாகவும் இதனால் ஓடுதளத்தில் விழுந்து நொறுங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com