பிக்கு முன்னணியா? பொதுக் கூட்டணியா? பொன்சேகா தடுமாறுகிறார்
பொது எதிக்கட்சிக் கூட்டணியை உருவாக்குவதற்கு சில எதிர்கட்சித் தலைவர்களே தடையாக இருக்கிறார்கள் என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா கேகாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது குறிப்பிட்டார். எவ்வாறாயினும் 18 ம் திகதி நடைபெற்ற கூட்டம் பிக்குமார் முன்னணியினால் ஏற்பாடு செய்யபட்ட கூட்டம் என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment