எல்.ரி.ரி.ஈ சந்தேக நபர்களின் வழக்குகள் துரிதப்படுத்தப்படும்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எல்.ரி.ரி.ஈ சந்தேக நபர்களின் விசார ணைகளைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட நான்கு புதிய நீதிமன்றங்களில் இரண்டு ஏற்கவே மன்னார் மற்றும் வவுனியாவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், மிகுதி இரண்டும் விரைவில் அனுராதபுரம் மற்றும் கொழும்பில் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment