ம.வி.மு தலதா மாளிகையை அவதூறு செய்துள்ளது - மாநாயக்கர்கள்
ம.வி.மு வின் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றினால் ஸ்ரீதலதா மாளிகைக்கு இழிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தலதா மாளிகாவின் தியவதன நிலைமை தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுரையிலயே இவ்வாறு அபகீர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், அதனை விசாரித்து உரிய தீர்வை வழங்கும் படியும், இரண்டு பீடங்களின் மகாநாயக்கர்களும் ம.வி.மு தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment