இலங்கை அணி தோல்வியடைந்ததால் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை
நேற்று நடைபெற்ற இருபதுக்கு இருபது உலககிண்ண போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தமை யினால், ஹட்டன் குடா பிரதேசத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பிரதேச மக்களும் உறவினர்களும் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த இளைஞனின் சடலத்தை மீட்டதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment