Saturday, October 20, 2012

அப்பா லண்டனில், மாமா அறைக்குள்ள! தமிழ் தேசியத்தை போட்டுறைக்கின்றது மழலை!

தலையங்கம் சிலருக்கு சற்று சூனியமாகத்தான் இருக்கும். ஆனால் புலம்பெயர் தமிழருக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்போராட்டம் வீட்டுக்குள்ளேயே நடக்கின்றது என்பதை மழலை ஒன்று நம்மிடம் போட்டுடைத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு சென்று வருடாந்த கணக்கு வழக்குகளை முடித்து வந்துள்ளனர் என்பது யாவரும் அறித்தது. வரவு செலவு எவ்வாறு முடிந்தது என்பதை நேரே கேட்டு அறிந்து கொள்வோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஒருவருக்கு தொலைபேசி அழைப்பபை உருவாக்கினோம்.

பாராளுமன்ற உறுப்பினரின் தொலைபேசிக்கு மழலை ஒன்று பதிலளித்தது.

அப்பாட்ட கொடுங்கோ என்றோம்..

அப்பா லண்டனில் என்றது குழந்தை..

அப்பா லண்டனிலா.. சிலவேளை ஐயா போனை விட்டிற்று அவசரமாக லண்டன் போயிருப்பார் என நினைத்து.. பெரியவரின் லண்டன் நம்பரை அம்மாட்ட வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அம்மாவிட்ட கொடுங்கோ என்றோம்..

அம்மா அறைக்குள்ளே.. என்பதிலளித்த மழலை மாமா ரெலிபோன் ரெலிபோன் என கத்திக்கொண்டு கதவில் ரெலிபோணால் அடித்தது.. அழைப்பும் துண்டாகி விட்டது..

இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நாம இனி சும்மா இருப்பமா..

அடுத்த முறை அழைப்பை ஏற்படுத்தினோம்..

குழந்தை மீண்டும் ஹலோ என்றது..

கொஞ்சம் பிள்ளையிட்ட கதையை கொடுத்தோம்..

பிள்ளையின் அப்பா லண்டனில்..

போன் மாமாவினது..

ஆனால் அம்மாவும் மாமாவும் அறைக்குள்ளை கதவை பூட்டிக்கொண்டு பிள்ளைக்கு விளையாடுறத்துக்கு மாமாவின் ரெலிபோனை கொடுத்துள்ளார்கள்..

இதுக்கு மேல சொன்னால் அசிங்கம் என்று நினைக்கின்றம்..

இதுதான் பாருங்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காரரின்ற தமிழ் தேசியப் போராட்டம்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com