சவூதியில்எஜமானனைக் கொன்று அவரின் மனைவியைக் கற்பழித்த இலங்கைச் சாரதி கைது!
சவுதியில் பாலியல் குற்றச்சாட்டுக் களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் நேற்று சவுதி அராபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது சாரதியாக பணி புரிந்து வந்து குறித்த நபர் அவரின் முதலாளியை மற்றும் அவரின் மனைவியை ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு சுற்றுலாவுக்கென அழைத்து சென்று முதலாளியை கொலை செய்து விட்டு அவரின் மனைவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனை, தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உறுப்பினர்கள் மற்றும் சவுதி அரேபிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment