Tuesday, October 16, 2012

"றோ" ஒற்றர் சேவைக்கு சிங்களவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் - இந்தியா

தமது புலனாய்வு செயற்பாடுகளை மிகவும் திறமையாக மேற்கொள்வ தற்காக, சிங்கள மொழியறிவு நிரம்பிய சிங்களவர்களையும் தமது ஒற்றர் சேவையில் அமர்த்திக் கொள்ளவிருப் பதாக இந்திய "றோ" அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆப்கானிஸ்தானின்-புஸ்டு, ஈரானின்-தாரி, சீனாவின்-மாண்டரின் மற்றும் மியான்மரின்-பர்மிய மொழி தெரிந்தவர்களையும் "றோ" புலனாய்வு அமைப்பு சேர்த்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமரின் கீழ் இயங்கும் 'றோ' உலகின் பிரபல துப்பறியும் அமைப்புகளில் ஒன்றாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com