Tuesday, October 30, 2012

சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ஜப்பான் உதவி

இலங்கையில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் பொருட்டு, ஜப்பானின் அபிவிருத்தி நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாய்களை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது..

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மருத்துவமனையை அபிவிருத்தி செய்வதற்காகவும் ஜப்பானின் அபிவிருத்தி நிறுவனம் 500 மில்லியன் ரூபாய்களை நிதி உதவியாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த அபிவிருத்தி பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு இந்த பணிகள் நிறைவடையும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com