ஜனாதிபதியைப் பாதுகாப்பது தேசத்தின் கடமை – லலித்
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியதற் காக உண்ணாட்டு வெளிநாட்டு சக்திகள் சில ஜனாதிபதிக்கு எதிராகச் செயல் பட்டு வருகின்றன எனவும், சுதந்திர மான நாட்டை உருவாக்கிய ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டியது தேசத்தின் கடமையாகும் என்று அலரி மாளிகையில் இடம் பெற்ற நிக்கழ்ச்சியொன்றில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment