61 பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவதற்கு ரணிலே காரணம்
ரணலின் தலைமையின் பின்னர் 61 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில ஆண்டுகளில் ஐ.தே.க வில் இருந்து விலகியுளளதுடன், கட்சியின் செயற்பாட்டாளர்கள், தொகுதி அமைப் பாளர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பி னர்கள் என்று 400-500 பேர் கட்சியை விட்டு விலகி இருக்கின்றனர் என்று ஐ.தே.க வின் குருணாகலை மாவட்ட பா.உ. அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment