எதிர்வரும் 30 ஆம் திகதி ஒரு தொகை எல்.ரி.ரி.ஈ யினர் மக்களுடன் இணைகின்றனர்
புனர்வாழ்வு அழிக்கப்பட்டு வரும் எல்.ரி.ரி.ஈ அமைப்பின் முன்னாள் போராளிகள் ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியா ராட்சி தெரிவித்துள்ளார். இதற்கமைய புனர்வாழ்வு பெற்று வரும் 32 முன்னாள் போராளிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தில் எல்.ரி.ரி.ஈ அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வழித்து அரசாங்கம் விடுதலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment