2012 சர்வதேச அழகுராணி போட்டியில் இலங்கை அழகி 3 ஆம் இடத்தை பெற்றுள்ளார். VIDEO
ஜப்பானில் ஒக்கினாவா நகரில் இடம்பெற்ற 52 வது சர்வதேச அழகுராணி போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட மதுஷா மாயாதுன்னே 3 ஆம் இடத்தை பெற்றார். இறுதி போட்டியில் பங்குபற்றிய இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் உள்ள 15 நாடுகளின் அழகிகளை தோல்வியடையச் செய்து அவர் இவ்வாறு 3 ஆம் இடத்தை பெற்றார்.
இப்போட்டியில் 52 நாடுகள் பங்குபற்றியதுடன் முதலாம் இடத்தை ஜப்பான் பெற்றுக் கொண்டது. 2 வது இடத்தை பிலிப்பின் கைப்பற்றியது. நட்புறவுக்கான அழகி பட்டத்தை முர்ஸி நாட்டை சேர்ந்த அழகியும், சிறந்த தேசிய மொடல் அழகிக்கான விருதை ஹொன்டுராஸ் அழகி பெற்றுக் கொண்டதுடன் பொட்டோஜெனிக் எனப்படும் சிறந்த புகைப்பட தோற்ற அழகிக்கான விருதை ஜப்பான் அழகி பெற்றுக் கொண்டார்.
0 comments :
Post a Comment