20 சிரேஸ்ட பிரஜைகள் கௌரவிக்கப்படுகின்றனர். 100 வயது தமிழரும் அடக்கம்
விரைவாக அதிகரித்து வரும் முதியோ ரின் தொகையை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 20 பேர்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியை, முதியோ ருக்கான அரச சார்பற்ற நிறுவன அமைப்பு(NGO) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்தியது.
இந்த 20 பேரில், ரி. பேரின்பநாயகம்(76) மற்றும் அப்பாதுரை வேலுப்பிள்ளை(100) ஆகிய தமிழர்களும் அடங்குவர். இந்த 20 பேரில் வேலுப்பிள்ளையே வயதில் மிகக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment