Friday, October 26, 2012

யாழ் வைத்தியர்கள் அசட்டை! ஒரே வாராத்தில் 2 தாயும் 3 சிசுக்களும் மரணம்..

யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அசட்டை காரணமாக நோயாளிகள் பல அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர் என்பது தொடர்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி. மேற்படி அசட்டைகளுக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் இவ்வாரத்தில் மாத்திரம் 5 உயிர்கள் பலியாகியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

பிரவசத்திற்காக சென்ற ஒருதாயும் சேயும் மற்றும் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாயும் சிசுக்களுமாக 5 உயிர்கள் பறிபோய் உள்ளதாக தெரியவருகின்றது.

2 comments :

Anonymous ,  October 26, 2012 at 9:39 PM  

what a divine and sacrificing type of jobs specially doctors,medical assistants,nurses attendents etc etc have to do ,but it's really shame to the medical field by keeping irresponsible,careless senseless workers,really a big threat to the poor sickly patients.

Anonymous ,  October 27, 2012 at 6:19 AM  

முதலில் தமிழன் தன் இனத்தை, தன் மக்களை சகோதர மனப்பான்மையுடன் மதித்து, நேசித்து, உதவி, சேவை செய்யும் மனநிலை வரும் போது தான் எமது இனம் விமோசனமடையும். அலட்சிய போக்கும், அக்கறையீனமும், சுயநலமும் கொண்டவர்கள் படித்ததிலோ, பட்டம் பெற்றதிலோ, அல்ல உயர் பதவிவகிப்பதிலோ அல்லது தலைவர்களாவதிலோ மக்களுக்கோ, மற்றவர்களுக்கோ எவ்வித பிரயோசனமும் இல்லை, எவ்வித நன்மையையும் இல்லை. எனவே எம்மவர்கள் மனித உணர்வு, மனித பண்பாடு, மனிதருக்குரிய பகுத்தறிவு, மனச்சாட்சி மட்டுமல்ல நேர்மை, நீதி, உண்மை, கொள்கை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற மனநிலை கொண்ட தூய, தன்னலம் கருதாத சேவை உள்ளத்துடன் உதவி செய்யும் பக்குவம் அடையும் போதே, உண்மையில் தமிழ் மக்களுக்கு, எம் இனத்திற்கு நிதந்தர வாழ்க்கை, விமோசனம் கிடைக்கும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com