இளைஞனைக் காணவில்லை. கண்டுபிடிக்க உதவுங்கள்.
ஹுஸைனியாபுரம், உலுக்காபொல, பாலாவி, புத்தளம் எனும் முகவரியை நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்ட சப்ரில்கான் என்பவரின் மகன் சப்ரில்கான் மொஹமட் சஹீப் என்பவர் 09.09.2012 ஞாயிற்றுக் கிழமை பி.ப. 3.00 முதல் காணாமல் போயுள்ளார். திருமண வைபவத்திற்குச் சென்றவரே இவ்வாறு வீடு திரும்பவில்லை. பொது நிறம் கொண்ட இவர் 15 வயதும், 5 அடி 3 அங்குலம் உயரமும் கொண்டவராவார்.
ஹுஸைனியாபுரம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் இவர் இறுதியாக சாம்பல் நிற காட்சட்டையும், பிரவுன் நிற T-shirt உம் அணிந்திருந்தார்.
இவரைப் பற்றிய தகவல் தெரிந்தோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
சு. ரபீக் பிர்தவ்ஸி - 077 2004826 ----- 071 8410726071 8410726- 071 8410726
சப்ரில்கான் (தந்தை) - 072 4450031
0 comments :
Post a Comment