Sunday, September 23, 2012

காவியுடையை கௌரவப்படுத்து – பிரதம நீதவான் பிக்குவுக்குப் போதனை.

குடி போதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட, தலாத்து ஓயா ரத்னசிரி ஹிமி என்ற பிக்கு, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதனால், அவருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத் தண்டனையை கண்டி பிரதம நீதவான் ரவீந்திர பிமேதிலக்கா விதித்துள்ளார்.

அவர் தனது தீர்ப்பின் போது பிக்குமார்கள் தாம் அணிந்துருக்கும் காவியுடைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com