Wednesday, September 12, 2012

இலங்கை பாராளுமன்றை கண்காணிக்கச் சென்ற பொதுநலவாய சபையின் பிரதிநிதிகள்.

இலங்கையில் இடம்பெறும் பொதுநல வாய அமைப்பு பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள 54 நாடுகளை சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகள், நேற்று இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். அவர்கள், பாராளுமன்ற வளாகத்தையும், உட்பகுதியையும் பார்வையிட்டனர். பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி, இலஙகையின் பெருமையையும், கலாசார பாரம்பரியங்களையும் பறைசாற்றும் பாராளுமன்றத்தின் வரலாறு தொடர்பாக, இப்பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com