அரசிடம் பாதுகாப்பு கேட்கிறார் அரியனேந்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும், அவர்களுக்கு அரசாங்க த்தால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், கூட்டமைப்பின் பா.ம. உறுப்பினர் பீ. அரியனேந்திரன் தெரிவிக்கின்றார்.
தேர்தல் முடிந்து 15 நாட்களுக்கு கடந்தும் இன்னும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், இது பற்றி தேர்தல் ஆணையாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்திருந்தும், அது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறப்பட்டதா என்று தெரியவில்லை என்றும் பீ. அரியனேந்திரன் குறிப்பிடுகின்றார்.
0 comments :
Post a Comment