மீள்குடியேற்றத்திற்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமையுடன் முற்றுப்புள்ளி
வடக்கு கிழக்கு மக்களை மீள்குடி யேற்றும் நடவடிக்கையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிறைவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சுதெரிவித்துள்ளது.
இறுதி யுத்தத்தில் இடம்யெர்ந்த 3 லட்சம் வரையான மக்கள் அவர்களுது சொந்த இடங்களில் மீள்குயேற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சு, 300 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாகவும், அவர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் அவர்களுது கிராமங்களில் மீள்குடியேற்றவுள்ளதாகவும், மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும். மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment