தனது கடவுச் சீட்டை மீளக் கேட்கின்றார் பொன்சேகாவின் செயலாளர்
நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள தனது கடவுச் சீட்டை மீளத்தருமாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின், செயலாளர் கெப்டன் சேனக ஹரிப்பிரியா டி சில்வா, பிரேரணை ஒன்றின் மூலம் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை எதிர்வரும் 24 ம் திகதி பரிசீலனைக்கு எடுக்க நீதிபதிகள் ஆப்ரூ டி சில்வா மற்றும் கே.ரி. சித்ரசிரி கொண்ட மேற்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
0 comments :
Post a Comment