மாணவனை தாறுமாறாக தாக்கிய ஆசிரியர் பொலிஸ் விசாரனையில்! யாழில் சம்பவம்
யாழ்பாணம் இந்துக் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவனை தாக்கி காயப்படுத்திய ஆசிரியர் ஒருவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் விசாரனைக்கு உட்படுத் தப்பட்டுள்ளார் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்னர்
சம்பவம் தொடர்பாக குறித்த மாணவனின் பெற்றோர் பொலிஸில் முறையிட்டதையடுத்து குறித்த ஆசிரியர் பொலிஸ் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment