Wednesday, September 5, 2012

கிழக்கு மாகாணசபையில் தமிழ் மக்கள் தனித்து ஆட்சி அமைப்பது எப்படி? விளக்கம்.

ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்தால் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்ற முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது எப்படி சாத்தியம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கை பரப்பு செயலாளர் அசாத் மௌலான விளக்குகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com