இந்தியாவில் இலங்கை தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு
இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை யாத்திரிகர்கள் மீது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அடுத்து இந்தியா சென்னை மகாபோதி சங்கத்தின் தலைமையகம் உள்ளிட்ட இலங்கை தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை துணை தூதுவர் ராஜாகர்ணா தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு இந்திய பொலிஸாரும் படையினரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment