அக்னி ஏவுகணை இலங்கையைக் குறிவைக்கவில்லை - இந்திய உயர் ஆணையம்
இந்தியாவின் அக்னி ஏவுகணை இலங்கையின் பல முக்கிய இடங்களை குறிபார்த்து நிறுத்தப் பட்டுள்ளது என்ற அடிப்படையற்ற தகவலை பாதுகாப்பு தொடர்பான ஒரு இணையத்தளம் வெளியிட்டி ருக்கின்றது எனவும், இது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும், இதனை முற்றுமுழுதாக மறுப்பதாகவும், இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது
அத்துடன் இந்திய அரசு நீண்டகாலமாக உள்நாட்டு ஏவுகணை அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொண்டுள்ளது எனவும் இது இந்தியாவினுடைய பாதுகாப்புக்காகவே எனவும் மிகநெருங்கிய நட்பு நாடுகளைத் தாக்குவதற்கு அல்லவென்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment