சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு மட்டக்களப்பில் ஒரு வீடும் இரு பார்களும் போட்டுடைக்கிறார் பிள்ளையான். வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு மட்டக்களப்பில் ஒரு வீடும் இரு பார்களும் உண்டெனவும் அவர் பார் கணக்கு வழக்கை பார்க்கவந்தபோதே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேர்தல் மேடைகளில் ஏறி மக்களை குழப்புவதாகவும் தெரிவித்துள்ளார் முன்னைநாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படுகின்ற சந்திரகாந்தன்.
மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் உரையாற்றியபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதன் முழுவடிவம் இங்கே
0 comments :
Post a Comment