கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் தூதரக செயற்பாடுகளை மட்டுப்படுத்தியது அமெரிக்கா
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் நடவடிக்கைகள் மட்டுப்பட்டதாகவும், அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே தூதரகத்தின் நடவடிக்கைகள் மட்டுப்பட்டதாகவும், அமெரிக்க தூதரக தரப்பினர் தெரிவித்துள்ளனர்
முஸ்லிம்களின் இறைதூதரை கேவலப்படுத்தும் வகையில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து இன்றும் கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment