கடமையைத் தடுத்தனர் பொலிசார்! பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு !
ஒரு கற்குழி விற்பனை தொடர்பாக சட்டபூர்வமான கடமையைச் செய்யச் சென்ற, சட்டத்தரணி நியோமி நிரோசா அபேவிக்கிரம என்பவரை அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதலினால் அம்பாந்தோட்டை செல்லவிடாது தடுத்த அம்பாந்தோட்டைப் பொலிஸ் மற்றும் தங்காலைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா உள்ளிட்ட மூவர் கொண்ட நீதியரசர் குழு அனுமதி வழங்கியுள்ளது.
0 comments :
Post a Comment