பின்லாந்து நாட்டுப் பெண்ணின் கற்பையும், பணத்தையும் சுருட்டிய நபர் பெலிஸாரினால் கைது
ஹிக்கடுவ, கோணாபின்வல பிரதேச த்தில் பின்லாந்து நாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத் திற்குட்படுத்தி, குறித்த பெண்ணிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர், ஹிக்கடுவ, கோணாபின்வல பிரதேசத்திலுள்ள வீடென்றில் வைத்து குறித்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுத்தியதாகவும், தன்னிடமிருந்த 400 யூரோ பணத்தையும் சந்தேக நபர் கொள்ளையிட்டுள்ளார், என பின்லாந்து பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment