இலங்கைத் தமிழனுக்கு இந்தியாவில் தடுப்புக் காவல்
தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் இலங்கைத் தமிழரான பி. சுரேஷ் என்பவர் கடந்த மாதம் சட்ட முரணான முறையில், கடல் வழியாக இந்தியா வந்ததாகவும், கியூ பிரிவு பொலிஸின் பரிந்துரையின் பேரில் இவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு மாவட்ட கலக்டர் கே. நந்தகுமார் பணிப்புரை வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment