வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க??
மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க வட மத்திய மாகாணத்தின் முதலமைச் சராக தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னால் முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment