கோமளி எஸ்.பி.யை உயர் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் – வண.அமில தேரர்.
எஸ்.பி. திசாநாயக்கா போன்ற கோமாளியை உயர்கல்வி அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டு, பொருத்தமான ஒருவரைப் அப்பதவியில் அமர்த்துமாறு வலியு றுத்தி தமது இயக்கம் விரைவில் நடவடிக்கையில் ஈடுபடும் என்று பல்கலைக் கழக விரிவுரையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் வண. அமில தேரர் குறிப்பிடுகின்றார்.
கபடத்தனமும், பொய்யும், நிறைந்துள்ளவராக அறியப்படும் எஸ்.பி.க்கு அந்தப் பதவி பொருத்தமாகாது என்றும், விகடமாகப் பேசி எஸ். பி. தனது பலவீனத்தை மறைக்கப் பார்க்கிறார் என்றும், அமில தேரர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment